அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை…200 சுற்றுலா மையங்கள் மூடப்படும்…கேரள அரசு அறிவிப்பு…

கேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்மநாபபுரம் அரண்மனை உட்பட தொல்லியல் துறையின் கீழ் உள்ள 200 சுற்றுலா பயணிகள் கூடும் மையங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என கேரள அரசு அறிவித்துள்ளது.

fear of corona kerala

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பல்வேறு பகுதிகளில் தென்படுகிறது. இதனால், இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் கோவிட் 19 வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், வெளிநாடு, மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து செல்லும் கேரள தொல்லியல் துறையின் கீழ் உள்ள முக்கிய மையங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் அரண்மனைக்குள் பார்க்க இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

1newsnationuser2

Next Post

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கொரோனா ரிப்போர்ட் ...வெளியிட்ட மருத்துவர்கள்...

Sun Mar 15 , 2020
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வெள்ளைமாளிகையில் வைத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டதின் ரிப்போர்ட்டை மருத்துவர்கள் வெளியிட்டனர். சீனா மட்டுமின்றி அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆயிரத்தை தொட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க மக்கள் தங்களை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-பிற்கு, கொரோனா தொற்று இருப்பதாக வதந்திகள் வந்ததையடுத்து,வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் […]
donald trump

You May Like