மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

பிராமணர்களுக்கு தனி டாய்லெட்; இதிலும் ஜாதி பாகுபாடா..?

பிராமணர்களின் பயன்பாட்டிற்கான கழிவறை என்று கேரள மாநிலக்கோவில் வைக்கப்பட்டிருந்த பலகையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, அந்தப்பலகை நீக்கப்பட்டது.

1583487916163


கேரளாவின் திரிச்சூரில் புகழ்பெற்ற குட்டுமுக்கு மகாதேவ கோயில் அமைந்துள்ளது. அந்த கோவில் வளாகத்தில் 3 கழிவறைகள் உள்ளது. அதில் இரண்டில் வழக்கம் போல் ஆண், பெண் எனவும் ஒன்றில் மட்டும் பிராமணர்களுக்கானது என எழுதப்பட்டிருந்தது. சமீபத்தில் அந்த கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்ற செய்தியாளர் ஒருவர் கோயிலில் பிராமணர்களுக்கு என்று தனி டாய்லெட் இருந்துள்ளதை பார்த்து புகைப்படம் எடுத்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு, கடும் கண்டனம் எழுந்ததையடுத்து, பிராமணர் என்ற வார்த்தையை கோயில் நிர்வாகம் நீக்கியுள்ளது.

இந்நிலையில், கோயிலின் செயலாளர் பிரேமகுமரன் இதுகுறித்து கூறுகையில், “அந்த பலகை 25 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்த டாய்லட்டை பயன்படுத்தி வருகிறார்கள். பிராமணர்களுக்கு என்று இருந்த அந்த டாய்லெட்டை கோயில் குருக்கள் மற்றும் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதேபோல், பெரும்பாலான கோயில்களில் இதுபோல் குருக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளுக்காக தனி டாய்லெட்டுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால், இதுபோன்று பிராமணர்களுக்கு என்று பலகை வைக்கப்படவில்லை” என தெரிவித்தார்.

கேரளா போன்ற முற்போக்கு தன்மை கொண்ட மாநிலத்தில் இப்படியொரு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவது பலருக்கும் ஆச்சரியமளிக்கும் விசயமாகவே உள்ளது.

1newsnationuser4

Next Post

“ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை இருந்தவர் பேராசிரியர் அன்பழகன்..” கமல்ஹாசன் புகழாரம்..

Sat Mar 7 , 2020
ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை இருந்தவர் பேராசிரியர் அன்பழகன் என்று அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் புகழாரம் தெரிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளரும், முதுபெரும் அரசியல் தலைவருமான அன்பழகன் வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் ஈடுபடுபாடம்ல் ஒய்வில் இருந்து வந்தார். இந்த சூழலில் மூச்சுத்திணறல் காரணமாக அன்பழகனின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த மாதம் […]
dmk anbazhagan

You May Like