அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்.. பாண்டிய மன்னனாக மாறும் கே.ஜி.எஃப் ஹீரோ..

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க கே.ஜி.எஃப் ஹீரோ யாஷை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

mani-ratnam-yash

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் இணைந்து வருகின்றனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புபு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மேலும் ஒரு நடிகரை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆம்.. அது வேறு யாரும் இல்லை.. கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் மூலம் ராக்கிங் ஸ்டாராக வலம் வரும் யாஷ் தான்..

மணிரத்னம் சார்பாக அவரது மனைவி சுஹாசினி யாஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உடனடியாக சென்னை வந்த யாஷ், தனது கதாப்பாத்திரம் குறித்தும், கதை குறித்து இயக்குனரிடம் ஆலோசித்துள்ளார்.

KGF

மீண்டும் பெங்களூரு சென்ற பிறகும் கூட யாஷ், மணிரத்னத்தை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. யாஷ் ஒப்புக்கொண்ட பிறகு, முறையான மணிரத்னம் வெளியிடுவதாக இருந்தாராம். ஆனால் கொரோனா வைரஸ் காரணமா நாட்டில் 21 ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த அறிவிப்பு வெளியாவதில் தாமதமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க யாஷ் 30 நாட்கள் கால்ஷீட் வழங்கி உள்ளதாகவும், அவர் தொடர்பான காட்சிகளை மே மாதத்தில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத ஊரடங்கு காரணமாக இந்த திட்டம் மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிகிறது. இந்த படத்தில் யாஷ் பாண்டிய மன்னனாகவும், ஐஸ்வர்யா ராய் உறவினர் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

aishwarya-rai-bachchan-yash

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெய்ராம், அதிதி ராவ் ஹைதிரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின் என ஒரு நட்சத்திர பட்டாளாமே நடித்து வருகின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீஹர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி -சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

Wed Apr 1 , 2020
சென்னை தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களிண் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளை குலைநடுங்க செய்த கொரோனா தாக்கம் தமிழகத்தையும் ஆட்டிப்படைத்துவருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் […]
corona nettisangal

You May Like