திமுக ‘வேல்’-ஐ கையில் எடுத்தாலே சூரசம்ஹாரம் தான்.. துரைமுருகன் பேச்சு.. 12 மாநிலங்களை அச்சுறுத்தும் புதிய தொற்றுநோய்.. தலைமை ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியர்.. அதுவும் வகுப்பறையிலேயே.. கையும் களவுமாக சிக்கியது எப்படி..? பெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.. கால் வலி, தசை பிடிப்பு இன்னும் பல நோய்களுக்கு மருந்து இந்த தேநீர்..! செய்முறை உள்ளே.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்..

ஊருக்குள் புகுந்த ராஜநாகம்; அலறியடித்து ஓடிய மக்கள்

ஆந்திர பிரதேசத்தில் வன பகுதியில் இருந்து 15 அடி நீள ராஜநாகம் ஒன்று அருகிலிருந்த கிராமத்திற்குள் புகுந்ததில் அப்பகுதி மக்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

202005261025566742 King cobra released into Cherukupalli forest after being SECVPF

கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளி வருகின்றனர்.

ஆந்திராவின் செருக்குப்பள்ளி உள்ள வனப்பகுதியில் இருந்து 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று திடீரென வெளியேறி விசாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள தம்மடப்பள்ளி என்ற கிராமத்திற்குள் புகுந்துள்ளது. பாம்பை கண்ட அந்த பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் அச்சத்தில் அலறியடித்து கொண்டு ஓடினர்.

இதையடுத்து உடனியாக அந்த பகுதிக்கு விரைந்த வன பாதுகாவலர்கள், உள்ளூர் பாம்பு பிடி வீரர் ஒருவர் உதவியுடன் பாம்பை பிடித்தனர். பின்னர் பத்திரமாக செருக்குப்பள்ளி வன பகுதியில் கொண்டு சென்று ராஜநாகம் விடப்பட்டது.

1newsnationuser6

Next Post

கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை..

Tue May 26 , 2020
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்ச்சை பெற்று வந்த நபர் வார்ட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]
136890 00001456

You May Like