சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

கொரோனா தடுப்பு பணிக்காக கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.25 லட்சம் நிதி…

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சத்தை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கினர்.

kn nehru anbil

திமுக முதன்மை செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு, திமுக தொண்டர்கள் மூலம் தொகுதி முழுவதும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி வருகிறார். இதுவரை ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு கைகழுவும் கிருமி நாசினி, மாஸ்க், சோப்புகள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கே.என்.நேரு திருச்சி மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்ச ரூபாயை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கி உள்ளார்.

இதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் திருச்சி மாவட்டம் மற்றும் திருவெறும்பூர் தொகுதி பொதுமக்கள் நலன் காக்கும் வகையில், போதிய சுவாச கருவிகள், முக கவசங்கள், கிருமி நாசினிகள், சோப்புகள், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்காக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முதல் தவணையாக ரூ. 5 லட்சமும், இரண்டாவது தவணையாக ரூ. 20 லட்சமும் மொத்தமாக ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனா பரவாத நாடுகள் எவை தெரியுமா..? இந்த 11 நாடுகளில் மட்டும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை..!!

Fri Mar 27 , 2020
இதுவரை 186 நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. ஆனால் 11 நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம்.. உண்மை தான் இதுகுறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.. கொரோனா வைரஸ்.. இந்த வார்த்தை தான் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப் படைத்து வருகிறது. மனித குலத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸின் தான் நாளுக்கு நாள் அதிகரித்த […]
கொரோனா

You May Like