தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..?அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது? 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு "அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…

உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கா..? அரசு உங்களுக்கு ரூ.6 லட்சம் பணம் கொடுக்கும்.. எப்படி தெரியுமா..?

பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’என்ற சிறு சேமிப்பு திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..


பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தையின் பெயரில் ஏதாவது ஒரு தபால் நிலையத்திலோ, அரசு வங்கியிலோ ஒரு வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். இதற்காக வங்கியில் அல்லது தபால் அலுவலகத்தில் வழங்கப்படும் ஒரு விண்ணப்பதை பூர்த்தி செய்தால் போதும். மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜா திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும், அதிலிருந்து வரும் பணம் உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக அமையும். தங்கள் பெண் குழந்தைகளை முறையாக வளர்க்க முடியாத ஏழை குடும்பங்களுக்காக மத்திய அரசின் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

girl child

எனினும் இந்த திட்டத்தின் பயன்களை இலவசமாக யாரும் பெற முடியாது. தங்கள் மகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கில் மாதம் ரூ.250 செலுத்த வேண்டும். 14 ஆண்டுகளுக்கு இந்த பணத்தை உங்கள் மகளின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் போதும். அதன்பிறகு உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது, அரசுக்கு உங்களுக்கு ரூ.6 லட்சம் பணம் வழங்கும். இந்த பணத்தின் மூலம் மகளின் திருமண செலவு அல்லது உயர் கல்வி செலவுகளை எளிதாக சமாளிக்க முடியும்.

Sukanya Samriddhi 1280x720 1

இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பெறும் பணத்திற்கு, நீங்கள் எந்த விதமான வரியையும் செலுத்த வேண்டியதில்லை. ஒருவேளை உங்கள் மகள் சில காரணங்களால் இறந்துவிட்டால், அரசு உங்கள் பணத்தை வட்டியுடன் திரும்பத் தரும். ரேஷன் கார்டு, பெற்றோர்களின் ஆதார் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இருந்தால் போதும், இந்த திட்டத்தை எந்த தபால் நிலையம் அல்லது அரசு வங்கிகளில் தொடங்கலாம்.

1newsnationuser1

Next Post

தடம் பதித்து வரும் வெற்றிப் படங்கள்.. தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய அருண் விஜய்..

Sat Feb 22 , 2020
அருண் விஜய் நடித்துள்ள படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், அவர் தடாலடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சினிமாவில் தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆன நிலையில், ஆரம்பக் காலங்களில் அருண் விஜய் நடித்த எந்த படமும் வெற்றியடையவில்லை. 2009-ல் வெளியான மலை மலை படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தடையற தாக்க, மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் அருண் விஜய். அதன்பின்னர் […]
Arjun Vijay

You May Like