நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா?

கிரிக்கெட்: விஸ்டன் பட்டியலில் பெயரை இழந்த கோலி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி , 4 ஆண்டுகளுக்கப் பிறகு விஸ்டன் புத்தகத்தின் முன்னணி வீரர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார்.

virat kohli

 


கிரிக்கெட் உலகின் புனித நூல் என்று கூறப்படும் விஸ்டன், 2020-ம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களின் பெயர்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இது விஸ்டனின் 157-வது பதிப்பாகும்.

இதில் இந்தாண்டிற்கான முன்னணி வீரர் என்ற பட்டத்தை, இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஆன பென் ஸ்டாக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை வெல்வதற்கு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆசஸ் தொடரின் தோல்வியை தவிர்ப்பதற்கும் இங்கிலாந்து அணியில் முக்கிய பங்காற்றியதற்காக அவருக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

 

images 48

கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த கௌரவத்தை இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர்ந்து 4 ஆண்டுகளாக பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அந்த பட்டியலில் கோலி தனது இடத்தை இழந்துள்ளார்.

பெண் ஸ்டோக்ஸ் தவிர்த்து, இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர், ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ், மார்னஸ் லபுசேக்னே மற்றும் தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

டீ20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆண்ரே ரசல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மகளிர் பிரிவில் இந்திய அணியின் கேப்டன், ஸ்மிரித்தி மந்தானாவை பின்னுக்குத் தள்ளி, ஆஸ்திரேலியா அணியின் எல்லிஸ் பெர்ரி முன்னணி விராங்கனையாக தேர்வாகியுள்ளார்

1newsnationuser4

Next Post

ஆந்திர அரசு அதிரடி: 50 நிமிடத்தில் கொரானா பரிசோதனை

Thu Apr 9 , 2020
ஆந்திராவில் தனியார் நிறுவனம் சார்பில், 50 நிமிடத்தில் கொரானாவை கண்டறியும் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பரிசோதனை முடிவுகள் வருவதற்கு குறைந்தது இரண்டு நாட்கள் வரை ஆகிறது. இந்நிலையில் கொரானா வைரஸ் பரிசோதனை செய்யும் கருவியை தயார் செய்வதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் கொரானா பரிசோதனை கருவி […]
mcms 1

You May Like