வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

பணத்தை சம்பாதிக்கலாம்…உறவுகளை சம்பாதிக்க முடியாது…துப்புரவு தொழிலாளியாக மாறிய மேனேஜர்…

கோவையை சேர்ந்த சையத் என்பவர் கோவை மாநகராட்சியின் துப்புரவுப் பணிக்காக தனது மேனேஜர் பதவியிலிருந்து விலகி துப்புரவு தொழிலாளியாக மாறியுள்ளார்.

kovai saiyat

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 549 துப்புரவுப் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் இந்த பணிகளுக்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றிருந்த நிலையில் பி.இ, பி.டெக், பி.எஸ்.சி படித்த பட்டதாரிகள் அதிகமாக விண்ணப்பித்திருந்தனர்.

எம்.எஸ்.சி மாணவி மோனிகா என்பவர் துப்புரவுப் பணியில் சேர்ந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரியான சையத், தனது மேனேஜர் பணியை விட்டு துப்புரவு பணியாளராக சேர்ந்துள்ளார். இது குறித்து சையத் கூறுகையில், ‘கோவை தான் எனது சொந்த ஊரு. ஹைதராபாத்தில் ஒரு டேட்டா என்ட்ரி கம்பெனியில் மேனேஜராக கடந்த பத்து ஆண்டுகள் வேலை செய்து வந்தேன். சின்ன வயதில் இருந்து அரசு வேலை மீது ஈர்ப்பு இருந்தது. இங்கு எல்லா வேலையும் நல்ல வேலை தான். நோய் வரும்போது அதற்காக மருத்துவர்களிடம் சென்று காசு செலவு செய்கிறோம். அந்த நோயை தடுக்கும் மகத்தான வேலையை செய்வதால் பெருமையாக உள்ளது’ என்றார்.

மேலும் தனது குடும்பத்தை ‘ஹைதராபாத்தில் இருக்கும்போது மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே என் குடும்பத்தினரை பார்க்க முடியும். ஆனால், இப்போது தினமும் அவர்களுடன் பொழுதினை கழிப்பதாகவும் கூறினார். பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் உறவுகள் அப்படியல்ல’ என்றார் சையத்.

1newsnationuser2

Next Post

பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்திய மத்திய அரசு...

Sat Mar 14 , 2020
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துவரும் நிலையில், மத்திய அரசு, பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. இதன் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. […]
petrol diesel

You May Like