வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

உடன்பிறவா சகோதரருடன் கள்ளதொடர்பில் இருந்த மனைவி… சரமாரியாக வெட்டிய கணவன்…

கோவை மாவட்டத்தில், மனைவியின் கள்ள உறவை கைவிடசொல்லி பல முறை கூறியும் கேட்காததால் மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kovai murder

கோவை மாவட்டம் கோவிந்த நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், கீதாவுக்கும் அவரது சகோதரர் முறை கொண்ட உறவினர் ஒருவருக்கும் இடையே கள்ளதொடர்பு இருந்து வந்துள்ளது. அதனை அறிந்த முருகேசன் பலமுறை எச்சரித்தும் கீதா கேட்காமல் தொடர்ந்து அவருடன் பழகி வந்துள்ளார்.

இதனால் கணவன் -மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட காரணமாக கீதா தனது தந்தையின் வீட்டிற்கு சென்று அங்கிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கீதாவை பார்க்க முருகேசன் சென்றுள்ளார். அப்போது இருவரும் பேசிகொண்டிருந்த போது, சகோதரருடனான உறவை நிறுத்திக் கொள்ளும்படி முருகேசன் கேட்டுள்ளார். ஆனால் கீதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கீதாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

\சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்ததை பார்த்து ஓடிவிட்டார். இதனால் மனமுடைந்து முருகேசன் விஷம் குடித்துவிட்டு துடியலூர் அருகே உள்ள ராமநாதபுரம் அருகே ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

இண்டிகோ, ஏர் ஏசியா விமானங்களில் சென்னை வந்த பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்...

Sun Apr 5 , 2020
மார்ச் 24ஆம் தேதி இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் சென்னை வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவையடுத்து, வீட்டைவிட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கமட்டுமே வெளியே வர வேண்டும் என நேரக்கட்டுபாட்டுடன் அனைத்து கடைகளையும் திறக்க அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், கொரோனா அறிகுறி தென்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவித்தது. இதையடுத்து, டெல்லி நிகழ்ச்சியில் கலந்து […]
In Indigo, AirAsia flightsadvice-to-isolate-travelers-from-chennai

You May Like