கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்…

கோயம்பேடு மார்க்கெட் 27,28ம் தேதி விடுமுறை..!

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை(மார்ச் 27, 28) விடுமுறை என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

201903031518464616 Koyambedu Market Vegetable prices fall SECVPF


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாடு ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை வரும் நாள்களில் வழக்கம்போல் இயங்கும் என்றும், அதேவேளையில் சந்தையில் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (மார்ச் 27, 28) இரு தினங்களுக்கு கோயம்பேடும் காய்கறிச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

மருந்துகளால் பரவும் கொரானா - ஆய்வறிக்கை

Wed Mar 25 , 2020
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறு ஆகிய பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளால், கொரானாபாதிப்பு எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கை ஒன்று, ஜர்னல் ஆப் ட்ராவல் மெடிசன்’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அதில், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நீண்டகால சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, ஏ.சி.இ.ஐ. எனப்படும், ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் -இன்ஹிபிட்டர்ஸ் மற்றும் […]
1 medicines 1581909089

You May Like