ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..?

தாய்-மகன் இடையே தகராறு…தாயை கொன்ற மகன் கைது…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தாய்- மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த மகன், தாயின் தலையில் கட்டையால் அடித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

son kill his mom

கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. கணவனை இழந்த இவர் 2 மகள்கள், ஒரு மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். மகன் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக, சொந்த வீட்டை பாக்கியலட்சுமி விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தாய்- மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் நேற்று நள்ளிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த மகன் சதீஷ்குமார் (24), தாயை கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதனால் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சதீஷ்குமாரை கிருஷ்ணகிரி நகர போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்காத கொரோனா.. லண்டனில் பிறந்த குழந்தைக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதால் அதிர்ச்சி..

Sat Mar 14 , 2020
60 வயதுக்கு மேற்பட்டவர்களையே கொரோனா வைரஸ் அதிகமாக தாக்குவதாக கூறப்படும் நிலையில், லண்டனில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1,45,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,400-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 80,000 பேரில், 60,000-க்கும் மேற்பட்டோர் […]
new born baby

You May Like