மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கணவனை பிரிந்து இன்னொருவருடன் தொடர்பு…தாய் கண்டித்ததால் நேர்ந்த விபரீதம்…

கணவனை பிரிந்து இன்னொருவருடன் குடும்பம் நடத்துவதை தாய் கண்டித்ததால் உடலில் மண்ணணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

srilankan girl suicide

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ஜெயரூபா. இவருடைய மகள் சுமித்திரா(28) இவருக்கும் அதே முகாமைச்சேர்ந்த பத்தி நாதன் (33) என்பவருக்கும் திருணமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தனது கணவனை பிரிந்து, தனது தாய் ஜெயரூபா வீட்டில் குழந்தைகளோடு சுமித்திரா வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த மாதம் 21ஆம் தேதி சுமித்திரா தனது தாய் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை ஜெயரூபா பல இடங்களில் தேடிவந்த நிலையில், சுமித்திரா கவரைப்பேட்டையில் உள்ள ஒரு நபருடன் வசித்து வந்தது தெரிய வந்தது. 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களை விட்டு வேறு யாருடனோ சென்று வசிப்பது தவறு என்று கூறி கண்டித்து சுமித்திராவை, கடந்த 13ஆம் தேதி ஜெயரூபா வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இன்னொருவருடன் குடும்பம் நடத்துவதற்கு அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது சுமித்திராவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஜெயரூபா மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்து சுமித்திராவின் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
பின்னர், உடனடியாக அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

இத்தாலியில் 10 பக்கத்துக்கு வெளியான கொரோனா மரண அறிவிப்பு..!

Tue Mar 17 , 2020
இத்தாலி நாளிதலில் 10 பக்கத்துக்கு வெளியான கொரோனா மரண அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் சீனாவில் தனது கோரத்தாண்டவத்தை ஆடி முடித்துவிட்டு தற்போது இத்தாலியின் பக்கம் திரும்பியுள்ளது, அங்கு, நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், 10,982 பேர் புதிதாக இந்த வைரஸாள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இத்தாலியில், நேற்று ஒரே நாளில் மட்டும் 368 பேர் […]
Tamil News large 2503517

You May Like