இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து குஷ்பு ட்வீட்…முறையாக வரி செலுத்தியுள்ளார்…வழக்கில் இருந்து ஓய்வு எடுக்கலாமா?…

பிகில் பட சம்பள விவகாரத்தில், வருமான வரித்துறை சோதனை நடத்தியதை குறித்து, வழக்கிலிருந்து ஓய்வு எடுக்கலாமா? விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு பற்றி குஷ்பு ட்வீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

vijay kushbu tweet

பிகில் பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இந்த ஐடி ரெய்டின் போது விஜய் வீட்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நேற்று பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

நடிகர் விஜய்க்கு பிகில் படத்திற்கு ரூ.50 கோடியும், மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக ஐடி விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இதுதொடர்பாக குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், ‘விசாரணை முடிந்தது. அவரது சம்பள விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டது. பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார். இரண்டு திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரியும் செலுத்தியுள்ளார். இப்போது வழக்கில் இருந்து ஓய்வு எடுக்கலாமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை...200 சுற்றுலா மையங்கள் மூடப்படும்...கேரள அரசு அறிவிப்பு...

Sun Mar 15 , 2020
கேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்மநாபபுரம் அரண்மனை உட்பட தொல்லியல் துறையின் கீழ் உள்ள 200 சுற்றுலா பயணிகள் கூடும் மையங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என கேரள அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பல்வேறு பகுதிகளில் தென்படுகிறது. இதனால், இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் கோவிட் […]
kerala goverment

You May Like