பெண்களே Happy News… தங்கம் விலை மேலும் குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,000-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,000-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.71.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,200க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..

Maha

Next Post

”ஆண்ட்டி மீது அதீத ஆசை”..!! கட்டையால் தாக்கி கட்டிலில் படுக்க வைத்து காமத்தை கக்கிய வாலிபர்..!!

Fri Feb 17 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாற்று முகம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான டிப்ளமோ என்ஜினியர் எட்வின். அரபு நாடுகளில் தங்கி சிங்கிளாக பணிபுரிந்த எட்வினுக்கு பெண்கள் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பியதும் தனியாக வீட்டில் படுத்து உறங்கும் பெண்களை பார்த்து ரசிக்கும் சைக்கோவாக மாறிய எட்வினின் கவனம், இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 47 வயது பெண் மீது விழுந்துள்ளது. அந்தப்பெண் […]

You May Like