உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு…!

98de20c6 c98e 497e 9e89 69683e9f47a9

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு ஒருநாளுக்கு மேல் ஆவதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

kashmir landslide

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த நெடுஞ்சாலை இருப்பதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு வியாபாரிகள் இந்த வழியாக தான் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் விற்கவும் செல்ல வேண்டும். இந்த நிலச்சரிவால் அவர்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பொக்லைன் இயந்திரம் மூலம் நிலச்சரிவை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Newsnation_Admin

Next Post

மோடி - ஜி ஜின்பிங் ஆலோசனை

Sat Oct 12 , 2019
காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஓட்டலில் உள்ள அழகிய கண்ணாடி அறையில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.வர்த்தகம், ராணுவம், எல்லைபிரச்னை உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க வாய்ப்பு
Modi 5

You May Like