#Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..!

கொரோனாவுக்கு போட்டியாக உருவெடுத்துள்ள லாசா..!

நைஜீரியாவில் பரவி வரும் லாசா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளனர்.

Lassa virus scaled

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் உயிர்கொல்லி வைரஸ் தற்போது, உலகின்  சுமார் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிர்ப்பலி வாங்கியுள்ளது. மேலும், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை ‘லாசா’ என்ற காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. 

1969-ம் ஆண்டு நைஜீரியாவின் லாசா நகரில் இந்த வைரஸ் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டதால் அதற்கு ‘‘லாசா காய்ச்சல்’’ என்று பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 112 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நைஜீரியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் லாசா காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளது. எலிகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து பரவும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 855 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நைஜீரியா நோய்க்கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.   

1newsnationuser4

Next Post

கொரோனா பீதியால் சென்னையில் 16 விமானங்கள் ரத்து; விமானக் கட்டணம் திரும்ப பெறுவதில் பயணிகள் அவதி...

Fri Mar 13 , 2020
விமான சேவை ரத்தால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் சுற்றுலா பயண ஏற்பட்டாளர்கள என வேதனை சென்னை விமான நிலையத்திலிருந்து குவைத், கொழும்பு, தோகா , துபாய் போன்ற பல்வேறு இடங்களுக்கு செல்லும் 16 சர்வதேச விமானங்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பால் நிறுத்தப்பட்டுள்ளது. விமான கட்டணங்களை திரும்ப பெற பயணிகள் அவதிப்பட்டுவருகின்றனர். சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
6 chennai international

You May Like