"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு

காதலித்த பெண்னை விபச்சாரி என்று சிறையில் அடைத்த லாரன்ஸ் தம்பி…வெளிச்சத்திற்கு வந்த உண்மை முகம்…

ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் வினோத் சக நடிகை ஒருவரை காதல் டார்சர் செய்துள்ளார். அந்த நடிகை பொறுமையை இழந்து போலீசில் புகார் அளித்ததால், தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த நடிகையை விபச்சாரி என்று கூறி சிறையில் அடைத்ததாக புது தகவல் வெளியகியுள்ளது.

lawrence bro

நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி இயக்குனராகவும் நடிகராகவும் பல சாதனைகளை படைத்து வரும் ராகவா லாரன்ஸ். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கி வரும் நிலையில், தற்போது ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் வினோத் என்பவரும் சினிமாவில் நடிக்கவும், மேலும் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து, ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.அப்படி ஒரு படத்தை இயக்கும் போது அதில் அவரது தம்பி எல்வினும் பணியாற்றியுள்ளார். அப்போது சக நடிகை ஒருவரின் மீது காதல் வந்து எல்வின் அவருடன் பேச்சுக் கொடுத்து பின், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த நடிகையை காதல் டார்ச்சர் செய்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனால் மனமுடைந்த அந்த நாயகி எல்வினின் டார்ச்சர் தாங்க முடியாமல் பொறுமையை இழந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் கோவமடைந்த எல்வின் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த நடிகையை விபச்சாரி என்று கூறி சிறையில் அடைத்ததாகவும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் அதிர்ச்சியான செய்திகள் வெளிவந்துள்ளது.

பணம் செல்வாக்கு இருந்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சினிமாவில் செய்யலாம் என்பதற்கு இதுபோன்ற சம்பவத்தால் வெளிச்சத்திற்கு வருகிறது. இதுஒருபுறம் இருக்க, ராகவா லாரன்ஸ் சமீபகாலமாக ரஜினி கட்சியில் சேர்ந்து அரசியலில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க, அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருடைய தம்பி ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி என்றே சொல்லலாம். ஊனமுற்றவர்களை காப்பாற்றும் லாரன்ஸ் தன்னுடைய தம்பி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை கண்டுகொள்ளவில்லை என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

1newsnationuser2

Next Post

பெங்களூருவில் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. வீட்டில் இருந்தே வேலை செய்ய மற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்..

Fri Mar 13 , 2020
பெங்களூரு கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்ததை அடுத்து, வீட்டில் இருந்தே வேலை செய்ய மற்ற ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ எங்கள் பெங்களூரு அலுவலகத்தில் வேலை செய்து வரும் ஒரு பணியாளருக்கு, கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதியாவதற்கு முன்பு, அவர் எங்கள் பெங்களூரு அலுவலகத்தில் இருந்தார். அதன்பிறகு தனிமைப்படுத்தப்பட்ட பெங்களூருவில் […]
google

You May Like