உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…!

இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என கோரிக்கை இப்போது இருந்தே தொடங்கிவிட்டது.


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். ஆனால், அந்த இரண்டு போட்டியிலுமே எதிரணிகளை துவம்சம் செய்து, இந்த சீசனின் உச்ச நட்சத்திரமாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளார் சாம்சன்.

ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு...!

ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே ஸ்டீவ் ஸ்மித் உடன் கை கொடுத்தவர் சஞ்சு சாம்சன். முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிக்ஸ் மழை பொழிந்து 74 ரன்கள் குவித்த அவர், பஞ்சாப் அணிக்கு எதிரான சேஸிங்கில் 85 ரன்கள் குவித்தார். இரண்டு போட்டிகளில் சுமார் 16 சிக்ஸ்கள் அடித்து மிரள வைத்துள்ளார் சஞ்சு சாம்சன்.

ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு...!

ஷார்ஜா மைதானம் சிறிய மைதானம் என்றாலும், மற்ற பேட்ஸ்மேன்களை விட அதிக சிக்ஸர்கள் வெளுத்து வாங்கியவர் சஞ்சு சாம்சன்தான். அவரது அதிரடியால் 224 ரன்கள் என்ற எட்ட முடியாத பெரிய இலக்கை கூட எட்டி உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

கடந்த ஆண்டு இந்திய அணியில் சஞ்சு சாம்சன் ஓரிரு போட்டிகளில் விளையாடி இருந்தாலும், அவரால் சரிவர ரன்கள் குவிக்க முடியவில்லை. அதனால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தற்போது கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இருந்து, பின் தன் இடத்தை கே.எல். ராகுலிடம் இழந்துள்ள இளம் வீரர் ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு, சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1newsnationuser4

Next Post

தோனி இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்..

Mon Sep 28 , 2020
ஐபிஎல் தொடரில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை தோனி தலைமையிலான சென்னை அணி சொதப்ப தொடங்கி உள்ளது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியை வென்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், அதன்பின்னர் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியடைந்து பேரதிர்ச்சி தான். ராஜஸ்தானிடம் தோல்வியடைந்த போதே தோனி ஃபார்மில் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், […]
தோனி

You May Like