16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..? 10 மரக்கன்றுகள் நட்டால் ரூ.25,000 வரை தள்ளுபடி..! அதிரடி சலுகைகளுடன் புதிதாக களமிறங்கும் எலக்டிரிக் பைக்..! மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி…. ஜெயலலிதா நினைவிடம் திறப்பில் நடந்த சோகம்.. இளம் வயதில் கணவருடன் டேட்டிங் சென்ற போட்டோ..! வேறு பெண்ணோ என்ற சந்தேகத்தில் கத்தியால் குத்திய மனைவி..!

சென்னையில் முழு ஊரடங்கு கண்காணிப்பில் தீவிரம் காட்டவேண்டும்-தலைமைச்செயலர் சண்முகம் உத்தரவு

சென்னையில் முழு ஊரடங்கினை தீவிரப்படுத்தவேண்டும்- தலைமைச்செயலர் சண்முகம் உத்தரவு

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கினை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக தலைமைச்செயலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் அங்கு ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.

சென்னையில் முழு ஊரடங்கு கண்காணிப்பில் தீவிரம் காட்டவேண்டும்-தலைமைச்செயலர் சண்முகம் உத்தரவு

அதன்படி, நாளை நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகவுள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கினை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தமிழக தலைமைச்செயலர் சண்முகம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நகர காவல் எல்லையில் வாகன தணிக்கையினை தீவிரப்படுத்தப்படுத்தவும், பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

வீரர்களின் தியாகத்திற்கு தக்க சமயத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும்- பிரதமர் மோடி எச்சரிக்கை

Wed Jun 17 , 2020
டெல்லி: இந்திய-சீன எல்லை மோதலின் போது உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் தக்க சமயத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் கொரொனா பரவலை தடுக்க எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகம், மராட்டியம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதற்கு முன்னதாக நேற்று லடாக்கில் ஏற்பட்ட இந்திய- […]
modi 660 020620112211

You May Like