எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்த முதல் இந்திய மாநிலம்.. மத்திய அரசுக்கு முன்பே அதிரடி காட்டிய நவீன் பட்நாயக்..

கொரோனா நோயாளிகள் நாட்டில் அதிகரித்து வரும் சூழலில், வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது.

naveen patnaik

இதுதொடர்பாக ஒடிஷா மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஒடிசா மாநில அமைச்சரவை ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. மத்திய அரசும் இதே நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் ஏப்ரல் 30-ம் தேதி வரை விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை மத்திய அரசு தொடங்கக் கூடாது.

கடந்த 100 ஆண்டுகள் மனித இனம் சந்திக்காத மிகப்பெரிய அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. இதனை புரிந்துகொண்டு அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக துணிச்சலுடன் போரிட வேண்டும்.

நமது தியாகத்துடனும், பூரி ஜெகன்நாதரின் ஆசியுடனும் இதுவும் கடந்து போகும். ஒடிஷாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஜூன் 17-ம் தேதி வரை மூடியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

corona-virus-lockdown_

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இதனை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. இந்த சூழலில் நாட்டின் முதல் மாநிலமாக ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

அமெரிக்காவில் ஒரே நாளில் 2ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலி... அச்சத்தில் மக்கள்..

Thu Apr 9 , 2020
கொரோனா வைரஸ் தாக்குதலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கும் நிலையில், நேற்று ஒரே நாளில் 2ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் தொடங்கிய கொரோன வைரஸ், நாடு முழவதும் பரவி தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ்-க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரம் காட்டினாலும், நாளுக்குநாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து, உயிரிழப்பும் அதிகரித்துகொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் 15 லட்சத்து 11 […]
The coronation of the sighing started again ...

You May Like