வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்த 3-வது மாநிலம்.. ஒடிஷா, பஞ்சாபை தொடர்ந்து இந்த மாநிலத்திலும் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு..

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

uddhav

மகாராஷ்டிர மாநில மக்களிடையே இன்று உரையாற்றிய உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். ஒரு சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் இதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும். மக்கள் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதை பொறுத்தே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவில் மக்கள் கூட வேண்டாம். யாரால் முடியுமோ, தயவு செய்து வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்..” என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 7,447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 239 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 110 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஒடிஷா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. இதேபோல் நாடு முழுவதும் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி இன்று காலை, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

pm modi meeting

அதில் பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க விரும்புவதாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்த நிலையில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1newsnationuser1

Next Post

ஏப்ரல் 15க்குள் 2 லட்சம் பேர் பாதிப்பா?... மத்திய அரசு அதிர்ச்சி தகவல்...

Sat Apr 11 , 2020
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் எடுக்காதிருந்தால் ஏப்ரல் 15-க்குள் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஊரடங்கு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முக்கியம். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இல்லாமல், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் எடுக்காதிருந்தால் ஏப்ரல் 15க்குள் […]
Central Health Department

You May Like