நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

ஆகஸ்டு 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு.. வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு.. முதலமைச்சர் அதிரடி..

ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ஆகஸ்டு 31

நாட்டின் மற்ற மாநிலங்களை போலவே மேற்குவங்கத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்படுகிறது. வாரத்தின் 2 நாட்களில் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

இந்த 2 நாள் முழு ஊரடங்கு பெரும்பாலும், சனி, ஞாயிறுகளில் இருக்கும். பக்ரீத், சுதந்திர தினம் போன்ற விழாக்களில் சனி, ஞாயிறுகளில் வந்தால், அன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது. வேறொரு நாளில் கடைபிடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முழு ஊரடங்கு நாட்கள் :

  • ஆகஸ்டு 5, புதன்
  • ஆகஸ்டு 9, ஞாயிறு
  • ஆகஸ்டு 16, ஞாயிறு
  • ஆகஸ்டு 17, திங்கள்
  • ஆகஸ்டு 23, ஞாயிறு
  • ஆகஸ்டு 24, திங்கள்
  • ஆகஸ்டு 31, திங்கள்

இந்த முழு ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே பொதுமக்களுக்கு கிடைக்கம். மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும், மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். இதேபோல் பெட்ரோல் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு அலுவலகங்களும் மூடப்படும். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

ஹார்டிக் பாண்ட்யா தனது மனைவியுடன் கொடுத்த ரொமாண்டிக் போஸ்கள்..!

Wed Jul 29 , 2020
இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்ட்யாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் விரைவில் தாயாகப் போகிறார்.தனது முதல் குழந்தையின் தந்தையாக இருக்கப் போகும் ஹார்டிக், இந்த நாட்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.மனைவியின் பிரசவத்திற்கு முன்பு, ஹார்டிக் நடாஷாவுடன் சேர்ந்து காதல் மிகுந்த சில புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில், ஹார்டிக் நடாஷாவுடன் ஒரு அழகான படத்தைப் பகிர்ந்துள்ளார். இதில் இருவரும் காதல் போஸ்களில் பார்ப்பதற்கு அழகாக இருகின்றனர். இதன் போது, ​​ஹார்டிக் நடாஷாவின் […]
1595937614 hardik 2 1

You May Like