மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

ஊரடங்கில் யாருக்கு எல்லாம் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?

curfew 5

இந்தியா முழுவதும் 2 ஆம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்க வரும் நிலையில் கட்டுமானம், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மேற்கொள்ள அனுமதி வழங்கி மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.


மத்திய அரசின் இந்த புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு மேல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கியமாக ஊரகப் பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் உணவு, விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் நடைபெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நகர, மாநகரப் பகுதிகளில் மாநில அரசின் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின் விபரங்கள்

மக்கள் நெருக்கம் குறைவாக தொலைத்தூரபகுதியில் உள்ள தொழிற்சாலைகள் இயக்க அனுமதி

இறுதி சடங்கில் பங்கேற்க 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.

அனைத்து கல்வி நிலையங்கள், பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்க தடை

அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க்ப்அணிய வேண்டும்

ஊரடங்கு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

50 சதவீத ஊழியர்களுடன் ஐ.டி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்தது மத்திய அமைச்சகம்

 ஏப்ரல் 20 க்கு பிறகு எலக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை செய்ய மத்திய அரசு அனுமதி

 பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் வசூலிக்க மத்திய அரசு உத்தரவு

ஏப்ரல் 20 க்கு பிறகு 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும் –  மத்திய அரசு உத்தரவு.

சீல் வைக்கப்படும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும், உள்ளே வரவும் தடை

விதி விலக்கு அளித்த தொழில் நிறுவனங்களைத் தவிர மற்றவைகள் இயங்க அனுமதி இல்லை

1newsnationuser3

Next Post

ஊரடங்கினை மீறி தேவாலயத்தில் பக்தர்களுடன் வழிபாடு நடத்திய பாதிரியார் கைது..

Wed Apr 15 , 2020
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தேவாலயத்தில் பக்தர்களை ஒருங்கிணைத்து கூட்டு வழிபாடு நடத்தி பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் கொரோனாவினால் முதலில் பாதிப்புக்குள்ளானது கேரள மாநிலம் தான். இதனை கட்டுப்படுத்த தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதால் பாதிப்பின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக கேரள திகழ்கிறது. இத்தகைய சூழலில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி கொச்சியில் உள்ள வெலிங்டன் தீவில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் தேவாலயத்தில் […]
5 arrested for drunken driving ...

You May Like