இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

“ஊரடங்கு மட்டுமே போதாது.. இதை செய்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும்..” ப. சிதம்பரம் ட்வீட்..

கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதாது என்று ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

p chidambaram

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கொரோனா பரிசோதனை குறித்து ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் “ பிரதமர் அறிவுரையை ஏற்று ஊரடங்கைக் கடைப்பிடிக்கிறோம், ஒலி எழுப்பினோம், இன்று ஒளி ஏற்றுவோம். ஒலியும் ஒளியும் மட்டுமே கொரொனா தொற்றை ஒழிக்க முடியாது என்று விஞ்ஞானம் கூறுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில் ‘ஊரடங்கு மட்டும் போதாது, மிக அதிகமாக மிகப் பரவலாக சோதனை (Testing) செய்யவேண்டும் என்று மற்ற நாடுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். ஊரடங்கு + கூடுதல் சோதனை தாம் நல்ல விளைவுகளைத் தரும் என்று ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 505 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3577-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 275 கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

மோடி தீபங்கள் தானே ஏற்றச் சொன்னார்.. மக்கள் ஏன் பட்டாசு வெடித்தனர்..? கொரோனாவை கொண்டாடிய இந்தியா..

Mon Apr 6 , 2020
கொரோனாவை ஒற்றுமையாக எதிர்த்து போராடும் விதமாக 5-ம் தேதி இரவு நாட்டு மக்களை மின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்களை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஒரு சிலரோ ஒருபடி மேலே போய், பட்டாசு வெடித்து கொண்டாடினர். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த இக்கட்டான சூழலில் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் குறித்து மூன்றாவது […]
fire crackers

You May Like