கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..!

ஊரடங்கு நீடிப்பா? மருத்துவக்குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஆலோசனை!

மருத்துவக்குழுவுடன்

தமிழகத்தில் கொரேனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கினை நீடிப்பது குறித்து மருத்துவக்குழுவுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.


தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவினை அரசு அமைத்துள்ளது. ஏற்கனவே 5 முறை முதலமைச்சரை சந்தித்து விவாதித்தப்பிறகு ஊரடங்கு தமிழகத்தில் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து இன்று மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

மருத்துவக்குழுவுடன்

தற்போது 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிப்படைந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கினை நீடிப்பதா? அல்லது தளர்வுகளுடன் அளிப்பது தொடர்பாக இன்று மருத்துவக்குழுவுடன் நடத்தும் ஆலோசனைக்கு பின்பாக முக்கிய முடிவுகள் எடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

1newsnationuser2

Next Post

இந்தியாவை தாக்க தயாராகுங்கள் - சீன பாதுகாப்பு ஆலோசகர்

Mon Jun 29 , 2020
இந்திய சீன எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்து வருவதை தொடர்ந்து சீனாவை போருக்கு தயாராகும் படியும், வீரர்களை குவிக்கும்படியும் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரல் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். கல்வான் மோதலுக்கு பின் இந்திய சீன எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகும் சூழலில் இரு நாடுகளும் தங்கள் வீரர்களை குவித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவின் இராணுவப்படையும், […]
militarydrill14

You May Like