தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…?

விசாரணை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றம் கருத்து..

விசாரணை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Police Encounter min

ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததற்காக சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும், மர்ம முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே, இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மதியம் மீண்டும் சென்னை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பான வழக்கில் தென்மண்டல ஐஜி ராஜேஸ்வரினிடம் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது பேசிய நீதிபதிகள் “ விசாரணை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் விசாரணை மரணங்கள் நடைபெறாமல் தடுக்க, போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட வேண்டும். அதற்குரிய உரிய வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும்.

தந்தை மகன் மரண விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும். தந்தை, மகன் உயிரிழந்து தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தினக்கூலி, சாலையோர வியாபாரிகளிடம் போலீசார், மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் நலன் காக்கப்பட வேண்டும்.

மாஜிஸ்திரேட் உரிய விசாரணை நடத்திய பிறகே, இருவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். பதில் மனு, விசாரணை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவை நாளை மறுநாள் தாக்கல் செய்ய வேண்டும். ” என்று தெரிவித்தனர்.

1newsnationuser1

Next Post

“காவல்துறையினர் கொலை செய்தால் பணியிடமாற்றம் தான் தண்டனையா..?” ட்விட்டரில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..

Wed Jun 24 , 2020
கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தூத்துகுக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜின் மகன் பெனிக்ஸ். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி, ஊரடங்கை மீறி, கடையை திறந்து வைத்ததாக, ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காவல்நிலையத்தில், பெனிக்ஸ் முன்பு, அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்தாகவும், […]
சஸ்பெண்ட்

You May Like