மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கொரோனா சோதனைக்கு 3,500 பவுண்டு தராங்களாம் ஆனா உசுருக்கு உத்திரவாதம் இல்ல பாஸ்..

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க சோதனை எலிகள் (மனிதர்கள்) கேட்டு லண்டனை சேர்ந்த பரிசோதனை நிலையம் ஒன்று விளம்பரம் செய்துள்ளது. 

methode sundaytimes prod web bin 2b33a864 60ac 11ea 8f5d 5d06dfa1e7b9


சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சத்தில் உரைய வைத்துள்ளது. இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. இதுபோன்றதொரு சமயத்தில்  லண்டனில் உள்ள பரிசோதனை நிலையம் ஒன்று கொரோனா வைரஸ் தடுப்பதற்கான மாற்று மருந்து கண்டுபிடிக்க நான் சாவுக்கே பயம் காட்ரவன்டா என ஊருக்குள் சொல்லி கொண்டு திரிவார்களே அதுபோன்றவர்களை தேடி வருகிறது. அப்படி அவர்கள் கையில் சிக்குபவர்களை 3,500 பவுண்டுகள் கொடுத்து சோதனை எலிகளாக மாற்றி விடுவார்கள். 

ஆம், அவர்களிடம் 3,500 பவுண்டுகள் பெற்று கொண்டு அவர்கள் கூறும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால், அதன் பின், கொரோனா வைரஸை உங்கள் உடலில் உட்செலுத்துவார்களாம். அதன் பின் 14 முதல் 28 நாட்கள் உங்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து அந்த வைரஸின் வளர்ச்சியை கண்காணித்து அதற்கு தகுந்தாற் போல் மாற்று மருந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்ன வென்றால், இந்த விஷப்பரிட்சைக்கு இதுவரை 24 பேர் விண்ணப்பித்துதான். 

சோதனை எலி எல்லாம் பழைய காலம் இப்போ சோதனை மனிதர்கள் தான் புது டிரண்டாம். 

1newsnationuser4

Next Post

“நாட்டோட எல்லா வளத்தையும் நாசம் பண்ணிட்டு என்ன பண்ண போறீங்க..” பூமி டீசரில் விவசாயிகளின் குரலாய் ஜெயம் ரவி..

Mon Mar 9 , 2020
ஜெயம் ரவி – லக்ஷ்மன் கூட்டணியில் உருவாகி உள்ள பூமி படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. ரோமியா ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி – லக்ஷ்மன் கூட்டணியில் உருவாகி வரும் படம் பூமி. ஜெயம் ரவியின் 25-ம் படமான இப்படத்தில் முழுக்க முழுக்க விவசாயத்தையும், விவசாயிகளின் வேதனையையும் பதிவு செய்யும் படம் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் கதாநாயகியாக […]
bhoomi teaser

You May Like