மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

பொதுஇடத்தில் உல்லாசத்தில் ஈடுபட்ட காதல் ஜோடி… சமூகவலைதளத்தில் வைரலான புகைப்படம்…

கொரோனா தொற்று அச்சம் இல்லாமல் ஊரடங்கின் போது, பொதுஇடத்தில் காதல் ஜோடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

london park lovers

நாடு முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்திலும் பரவ தொடங்கி பல்லாயிர கணக்கானோரை தாக்கி வருகிறது. இதுவரை இங்கிலாந்து பிரதமர், இளவரசர் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

london park

மக்கள் உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் சில விதிமுறைகளுடன் சிறிதுநேரம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே உள்ள செயின்ட் ஜேம்ஸ் என்ற பிரபல பூங்கா ஒன்றில் காதல் ஜோடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளது. மக்கள் அதிகம் நடந்து செல்லும், பூங்காவின் நடைபாதையில் யாரையும் பொருட்படுத்தாமல், அந்த காதல் ஜோடி சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் உல்லாசத்தில் இருந்துள்ளனர்.

london police

அந்த வழியாக குதிரையில் வந்த பாதுகாப்பு வீரர்கள் காதல் ஜோடியின் அத்துமீறலை பார்த்து அதிர்ச்சி அடைந்து, மேலும், அவர்கள் அருகில் சென்ற காவலர்கள் அவர்களை கைது செய்யாமல், சமூக இடைவெளி தேவை என அறிவுரை கூறி அவர்களை அனுப்பிவைத்துள்ளனர். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அவர் பதிவிட்ட புகைப்படம், உலகளவில் வைரலாகி வருகிறது. இதேபோன்று கடந்த வாரம் லண்டனில் உள்ள உட்லண்ட்ஸ் பூங்காவில் காதல் ஜோடி உல்லாசத்தில் ஈடுபட்டதும், அங்கே நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் அவர்களை கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

அலுவலகங்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Wed Apr 15 , 2020
கொரோனா ஊரடங்கின் போது அலுவலகங்கள், தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதில், அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலகம் மற்றும் கட்டடத்தின் நுழைவு வாயில், கேண்டீன், கான்பிரன்ஸ் ஹால், வராண்டா, லிப்ட், கைகழுவும் இடம், கழிவறை, குடிநீர் சேமிக்கும் இடம், சுவர் உள்பட பிற பகுதிகளில் தினமும் கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும். வேறு பகுதியில் இருந்து வரும் […]
office 4

You May Like