அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

உங்கள் மொபைல் தொலைந்துவிட்டதா..? அதில் உள்ள தகவல்களை எப்படி லாக் செய்வது அல்லது அழிப்பது..?

உங்கள் மொபைல் போனை இழப்பது இரட்டை வலியைக் கொண்டுவருகிறது. ஏனெனில் நீங்கள் போனை இழப்பது மட்டுமல்லாமல், உங்கள் தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள உங்கள் முக்கியமான தரவுகள் குறித்தும் கவலை ஏற்படும்.

மொபைல்

உங்கள் தொலைபேசியை நீங்கள் எப்போதாவது இழந்தால், அதை நீங்கள் கண்காணிக்க அல்லது தொலைபேசியிலிருந்து உங்கள் முக்கியமான மற்றும் தனிப்பட்ட தரவை அழிக்கக்கூடிய சாத்திக்கூறுகள் உள்ளன.

அதற்கு நீங்கள், உங்கள் ஆண்ட்ராய்டு போனில் Google Play Store-ல் இருந்து Android Device Manager செயலியை பதிவிறக்கி, அதனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இந்த செயலி, உங்கள் திருடப்பட்ட Android தொலைபேசியைக் கண்காணிக்கவும், உங்கள் தொலைபேசியில் உள்ள எல்லா தரவையும் தொலைவிலிருந்து லாக் செய்யவோ அல்லது அழிக்கவோ உதவும்.

mobile page

நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இங்கே :

 • Android.com/find க்குச் சென்று உங்கள் Google கணக்கில் உள்நுழைக.
 • உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் ஃபோன் இருந்தால், திரையின் மேலே உள்ள தொலைந்த தொலைபேசியைக் கிளிக் செய்க.
 • உங்கள் தொலைந்த தொலைபேசியில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர் சுயவிவரம் (user profile) இருந்தால், முதன்மை சுயவிவரத்தில் உள்ள Google கணக்குடன் உள்நுழைக.
 • இப்போது அந்த தொலைந்த மொபைல் போனிற்கு அறிவிப்பு கிடைக்கிறது.
 • மேப் மூலம் உங்கள் தொலைபேசி எங்கே என்பது பற்றிய தகவலைப் பெறுவீர்கள்.
 • அந்த இருப்பிடம் தோராயமானது தான். அது துல்லியமாக இருக்காது.
 • ஒருவேளை உங்கள் தொலைபேசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கடைசியாக உங்கள் போன் இருந்த இடத்தைக் காண்பீர்கள்.
 • நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைத் தேர்ந்தெடுங்கள். முதலில் lock-ஐ இயக்கலாம்.. அல்லது தகவல்களை அழிக்கலாம்.
 • நீங்கள் லாக் ஆபஷனை தேர்ந்தெடுத்தால், உங்கள் பின், பேட்டர்ன் அல்லது கடவுச்சொல் மூலம் உங்கள் தொலைபேசியைப் லாக் செய்யலாம்.
 • உங்களிடம் லாக் இல்லையென்றால், புதிய ஒன்றை அமைக்கலாம்.
 • உங்கள் தொலைபேசியை யாராவது உங்களிடம் திருப்பித் தர உதவ, லாக் ஸ்கிரீனில் ஒரு மெசேஜ் அல்லது தொலைபேசி எண்ணைச் சேர்க்கலாம்.
 • Erase device என்பதை தேர்வு செய்தால், உங்கள் தொலைபேசியில் உள்ள எல்லா தரவையும் நிரந்தரமாக நீக்குகிறது.
 • நீங்கள் அழித்த பிறகு, Find My Device உங்கள் போனில் இயங்காது.
 • அழித்தபின் உங்கள் தொலைபேசியைக் கண்டுபிடிக்க வேண்டு எனில், Find My Device-ஐ மீண்டும் பயன்படுத்த உங்கள் Google கணக்கு கடவுச்சொல் தேவைப்படும்.

1newsnationuser1

Next Post

தமிழக அரசின் கால்நடை அறிவியல் பல்கலை.யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! ஆரம்ப சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Fri Oct 30 , 2020
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் விவரம்… நிர்வாகம்: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் பணி: உதவி நிர்வாக பொறியாளர் கல்வித்தகுதி: பி.இ. துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: 65 வயதிற்கு இருக்க வேண்டும். அரசு […]
தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..!

You May Like