கொட்டிக் கிடக்கும் வேலை..!! லட்சங்களில் மாத சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Steel Authority of India Limited (SAIL) ஆனது PESB-ன் கீழ் Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – Steel Authority of India Limited (SAIL)

பணியின் பெயர் – Director

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.06.2024

காலிப்பணியிடங்கள்:

Director பணிக்கென காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant / Cost Accountant / MBA / PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 45 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தகுதியானவர்களுக்கு ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 04.06.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Read More : இந்தியாவில் எந்தெந்த உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தெரியுமா..? அட இந்த இறைச்சிக்கும் தடையா..?

Chella

Next Post

மாணவர்களே!… 10ம் வகுப்பு ரிசல்ட் வருவதற்கு முன்பே முக்கிய அறிவிப்பு!

Fri May 10 , 2024
Special Classes: 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ம் தேதிமுதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்றுகாலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்தநிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககமும் இணைந்து செயல்படுத்தும் ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் மூலம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை […]

You May Like