சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது? பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை! அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.! பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா சார்? திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்! தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி! பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது..! கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..! தர்ணா போராட்டம் நடத்திய பெண்..! "அந்த மனசு தான் சார் கடவுள்"..! சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்..! வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை..! கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்..!

சென்னையில் காதலனுடன் உல்லாசம்… ரூமில் கேமரா… நெட்டில் பதிவேற்றிய காதலன்…

சென்னையில் இளம் பெண் ஒருவர் தான் காதலித்த நபர் நெருங்கி பழகியதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Cyber Crime Complaint.jpg

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் அந்த இளம் பெண் (25). அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த இராமசந்திரன் (29) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததால் பல இடங்களில் ஊர் சுற்றி வந்ததுடன் சில நேரங்களில் லாட்ஜ்களில் ரூம் போட்டு உடலுறவிலும் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

ஒருநாள் இராமசந்திரன் அந்த பெண்ணிற்கு தெரியாமல் ரூமில் கேமரா வைத்து அதனை படம் பிடித்துள்ளார். இதற்கு பின் அவர் அந்த பெண்ணிடம் பேசுவதை படிப்படியாக நிறுத்தி இருக்கிறார். இதானால் ஆத்திரமடைந்த அந்த பெண் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை தெரிவித்து தொடர்ந்து பிரச்சனை செய்தால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். பொய்யாக மிரட்டுகிறார் என நினைத்து அந்த பெண் திருமணம் ஆனாலும் தன்னை இரண்டாம் திருமணம் செய்ய சொல்லி கேட்டுள்ளார்.

இதானால் இராமசந்திரன் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதானால் அதிர்ச்சியான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள இராமசந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

“முதலில் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.. பிறகு சிபிஐ விசாரணை..” சாத்தான்குளம் விவகாரத்திலும் வேலையை காட்டிய முதலமைச்சர்..

Mon Jun 29 , 2020
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறிய முதல்வர், தற்போது அந்த வழக்க சிபிஐக்கு மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம்.. சிறையில் தந்தை மகன் உயிரிழப்பு.. போலீசார் கொடூர தாக்குதல்… இவை தான் கடந்த ஒரு வாரமாக நாம் அதிகமாக கேட்கும் வார்த்தைகள்.. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்தவர்கள் தான் தந்தை – மகனான, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்.. ஊரடங்கில் […]
இ பாஸ்

You May Like