தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..?

M.E / M.Tech பட்டத்தாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு…

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Junior Research Fellow Postsக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1511170235phpiYzFC7

இதற்கான கல்வி தகுதியாக M.E / M.Tech கொடுக்கப்பட்டுள்ளது. இதனை https://alljobopenings.in/anna-university-recruitment-for-junior-research-fellow-job-posts-2/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள். திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வழியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பணி விவரம்
நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் : Junior Research Fellow Posts
கல்வித்தகுதி: M.E / M.Tech
பணியிடம் : சென்னை
தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முக தேர்வு
விண்ணபிக்க கடைசி நாள் : 30/06/2020

1newsnationuser5

Next Post

சீனாவை தொடர்ந்து பாகிஸ்தான்: பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

Sat Jun 20 , 2020
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உளவு பார்த்த பாகிஸ்தானின் ட்ரோன் விமானம் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி அதை லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனையடுத்து, இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவ முயற்சிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் […]
காஷ்மீரில்

You May Like