இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

பெண் சிசுக் கொலை தமிழகத்தின்பண்பாட்டுப் பெருமைக்கு அவமானம் – மு.க.ஸ்டாலின் வேதனை

m.kstalin1 2

பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பு ள்ளநேரி கிராமத்தில் அரங்கேறிய பெண்சிசுக்கொலை குறித்து தனது கருத்தினை மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதில்

புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது. இந்த கண்டனத்திற்குரிய இந்தச் செயலில் ஈடுபட்டோர் – துணை நின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

child dealth 5

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை, உசிலம்பட்டி அருகே பெண் சிசுக் கொலை எனத் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

தாய்லாந்து, மலேசியா சென்று டெல்லி திரும்பிய நபருக்கு கொரோனா.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31-ஆக உயர்வு..

Fri Mar 6 , 2020
தாய்லாந்து மற்றும் மலேசியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 95,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,282-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 நேரத்தில் மட்டும் கூடுதலாக, 2.241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 84 பேர் உயிரிழந்துள்ளனர். […]
corona india

You May Like