அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

வெளியானது மாநாடு பட போஸ்டர்..! இது தான் படத்தின் கதை..!

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.


சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சுரேஷ் காமட்சி படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். யுவன்சங்கர் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே. சூர்யா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டார். மேலும் படத்தின் அடுத்தக்கட்ட வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நெற்றியில் தோட்டாவுடன், ரத்தம் வழிந்த முகத்துடன் சிம்பு அல்லாஹ்வை தொழுவது போல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அவர் கழுத்தில் அணிந்துள்ள செயினில் இன்ஃபினிட்டி குறி போடப்பட்டுள்ளது. இது ஒரு முடிவுக்கு வராத சமூக பிரச்சனை குறித்து படம் அமைந்துள்ளதா என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது. பின்னால் இருக்கும் நிழல்கள் ஒரு நாட்டின் எல்லையில் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளது.

1newsnationuser5

Next Post

கல்லூரி பெண்களை குறிவைக்கும் கிறிஸ்டோபர்..! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

Sat Nov 21 , 2020
சென்னையில் பல பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபருடன் இரண்டு மாதங்களுக்கு முன் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் நட்பாக பேசி வந்த நிலையில் அந்த இளைஞரின் காதல் வலையில் விழுந்த அந்த பெண் தன்னுடைய காதலன் கேட்டதால் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதன் பின் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]
WhatsApp Image 2020 11 21 at 4.14.43 PM

You May Like