மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

என்னை திருமணம் செய்து கொள்…மிரட்டிய பக்கத்து வீட்டுகாரர்…

திருமணமான பெண்ணும் பக்கத்து வீட்டுகாரரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தன்னை திருமணம் செய்ய வேண்டும் என மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

mirattal bad affair

கோவை மாவட்டம் உப்பிலியாப்பாளையத்தில் ஒரு வீட்டில் கணவன் – மனைவி வசித்து வந்தனர். தனது கணவர் சென்னையில்b வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மனைவிக்கும் பக்கத்துவிட்டில் வசிக்கும் கார் ஓட்டுநர் ராஜா என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பெண் அடிக்கடி கார் ஓட்டுநர் ராஜா அருகில் நின்று சில புகைப்படங்கள் எடுத்ததாகவும், இதையே காரணமாக வைத்து கணவரை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ராஜா அவரை வற்புறுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், அப்பெண் மறுப்பு தெரிவித்ததால், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக ராஜா மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்து, புகாரின் பேரில் ராஜாவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

மகள் காதலனுடன் இருந்ததை பார்த்த தாய்...பயத்தில் மாடியிலிருந்து குதித்த மகள்...போக்சோ சட்டத்தில் காதலன் கைது...

Mon Mar 9 , 2020
காதலனுடன் வீட்டில் இருந்தபோது தாய் வந்ததால் பதற்றத்தில் மாடியில் இருந்து குதித்த சிறுமியின் கால் முறிந்தது. மும்பை குர்லா பாயில் பஜார் பகுதியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அச்சிறுமி காதலித்து வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியின் காதலன் சுனில்(வயது20) அங்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியும், காதலனும் படுக்கை அறையில் பொழுதை கழித்து உள்ள போது, திடீரென சிறுமியின் தாய் வீட்டுக்கு […]
As the mother arrived, the tension was broken by the toe of the little girl who jumped from the floor

You May Like