ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

கொரோனா விளம்பரம் ஓகே தான்.. ஆனா அந்த இருமல் சத்ததை நிறுத்துங்க – அலைப்பாயுதே நாயகன் ட்வீட்

கொரோனா விழிப்புணர்வு காலர் டோனில் வரும் இருமல் சத்தத்தை நீக்குங்கள் நடிகர் மாதவன் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Cinemalead2


சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது, இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை 50 பேருக்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய சுகாதார துறை இந்தியா முழுவதும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு முயற்சியாக அனைத்து செல்போன்களிலும் ‘காலர் டியூன்’ மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை எற்படுத்தியுள்ளது. 

முதலில் இருமல் சத்தத்துடன் தொடங்கும் அந்த விளம்பரமானது, அதைத்தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்களோடு முடிவடைகிறது. இந்த விளம்பரத்தில் வரும் இருமல் சத்தமானது சிலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துள்ளது. நம் ஊர் மீம் கிரியேட்டர்களும், டிக்டாக் நடிகர் நடிகைகளும் அந்த விளம்பரத்தை பயன்படுத்தி பயன்படுத்தி, மீம், டிக்டாக் செய்து ஸ்கோர் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் மாதவன் இந்த விளம்பரம் தொடர்பாக தனது ட்விட்டரில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இப்போதெல்லாம் நான் யாருக்கு போன் செய்தாலும், கேட்கும் முதல் இருமல் சத்தம் என்னை மிரள வைக்கிறது. அது மத்திய சுகாதாரத்துறையின் விழிப்புணர்வு பிரசாரம் என்பது பின்னர் தான் தெரிய வருகிறது. சிறந்த பணி. சிறந்த விழிப்புணர்வு. ஆனால் அந்த இருமலை மட்டும் நீக்கி விடுங்களேன். நான் போன் செய்யும் ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதையே விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

1newsnationuser4

Next Post

ரஷ்யாவின் நிரந்தர அதிபர் புதினா..?

Wed Mar 11 , 2020
ரஷியாவில் அடுத்து நடைபெற உள்ள 2 அதிபர் தேர்தல்களிலும் தான் போட்டியிவதற்கு ஏற்றவாறு சட்டத்திருத்தம் ஒன்றை அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார். ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையை தொடங்கிய விளாடிமிர் புதின், கடந்த 1999-ம் ஆண்டு ரஷியா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய அதிபர் எல்ட்சினால் பொறுப்பு பிரதமராக முதல் முறையாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள், பொதுமக்களிடையே அவருக்கு […]
GettyImages Putin russia constitution 900120580 1

You May Like