நம்ம நாட்டுல ரோட்டுல கிடக்கிற ஒரு செடி, வெளிநாட்டுல ரூ.30 ஆயிரம்..! இப்போவாச்சும் இதோட அருமைய தெரிஞ்சிக்கோங்க..! ரேஷன்-ஆதார் இணைக்க கடைசி தேதி என்ன தெரியுமா?.. அசால்டா இருக்காதீங்க..! உடனே இத பண்ணுங்க..! நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..!

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பாஜக தலைவருக்கு கொரானா தொற்று

பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தாயார் இருவரும் கொரானா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

images 23

மத்திய பிரதேச காங்கிரசின் முக்கிய தலைவராக திகழ்ந்து வந்த ஜோதிராதித்யா சிந்தியா, தனக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்பதால் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, பெரும்பான்மையை இழந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அம்மாநிலத்தில் கவிழ்ந்தது.

இதையடுத்து, மத்தியப்பிரதேசத்தில் பாஜகவின் மிகமுக்கிய தலைவர்களில் ஒருவராக ஜோதிராதித்ய சிந்தியா இருந்து வருகிறார். தற்போது டெல்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இருப்பதாக இன்று காலை டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார். அவரது தாய்க்கும் இதே அறிகுறிகள் தென்பட்டதால், கரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1newsnationuser4

Next Post

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 1,600-க்கு பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு..

Tue Jun 9 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாகவே சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
நுரையீரல்

You May Like