இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..! போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை… அடங்க மறுக்கும் சீனா.. நேபாள எல்லையை ஆக்கிரமித்து, 9 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வருவதால் அதிர்ச்சி… ஜெயலலிதாவுடன் 34 வருஷம் கூடவே..! இதை யாராலும் மறுக்க முடியாது..! மருமகனை கட்டிப் போட்டு மாமியாரை கட்டிப்பிடித்த மர்ம கும்பல்..! மருமகனுக்கும் வாய்ப்பு கொடுத்தது அந்த பலாத்கார கும்பல்..! டார்கெட்டை முடிக்க தனது சொந்த மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பும் மருத்துவர்.. வைரல் வீடியோ..

12 மணி நேரத்தில் குணமடைந்த கொரோனா நோயாளி…. மதுரை மருத்துவர்கள் சாதனை…

பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதித்த நபரை 12 மணி நேரத்தில் குணமடைய செய்து மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

81946

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்பட்டுத்த பல நாடுகளும் மருந்துகளை கண்டுபிடிக்க போராடி வருகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ரெம்டிசிவர் போன்ற தற்காலிக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் கோரோனாவால் பாதிக்ப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பிளாஸ்மா எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொருத்தி நோயை சரி செய்யும் முறையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்தது.

இதன் அடிப்படையில் மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் கொரோனா பாதித்த 54 வயது நிரம்பிய ஒரு நபரை பிளாஸ்மா சிகிச்சை மூலம் 12 மணி நேரத்தில் குணமடைய செய்து சாதனை புரிந்துள்ளனர். மருத்துவர்களின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என்பது வதந்தி.... இராதாகிருஷ்ணன் விளக்கம்....

Wed Jun 10 , 2020
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வதந்தி என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் 34,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 307 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 24,545 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் சென்னையில் பாதிக்ப்பட்டோரின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை […]
கொள்ளை நோயினை விரட்ட சமுதாய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்- ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி

You May Like