முக பொலிவு.. உடல் வலிமை.. வடிச்ச கஞ்சிக்கு இவ்வளவு மவுசா..! கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி "நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்..? "கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா?.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்..? என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்..? #BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்..? அல்லது நெகட்டிவ்..? குழப்பத்தை ஏற்படுத்திய சுகாதார அமைச்சர்.. அரசு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகளின் பட்டியல்..

மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நேத்ராவிற்கு கிடைத்த அங்கீகாரம்.. ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமனம்..

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிய வழங்கிய மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நேத்ரா ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக

மதுரை மாவட்டம் மேலமடைப் பகுதியில் சலூன் கடை வைத்திருப்பவர் மோகன். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு தன் மகளின் படிப்புச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். தனது மகள் நேத்ரா வற்புறுத்தலின் காரணமாகவே, நிவாரண உதவியை வழங்கியதாக மோகன் அப்போது தெரிவித்திருந்தார். மோகனின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் அண்மையில் மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த இக்கட்டான நேரத்திலும் மகளுக்கு சேமித்து வைத்திருந்த பணத்தை மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார். இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் மோகன். இதனையடுத்து அவரது மகளின் கல்விக்கும் உதவுவதாக நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் அறிவித்தனர்.

netra updatenews360

இந்நிலையில், மோகனின் மகள் நேத்ரா, ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் நேத்ராவின் எதிர்காலத்திற்காக, ரூ. 1 லட்சம் ஊக்க தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மாநாட்டில் வறுமை தொடர்பாக பேசவும் நேத்ராவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

பிரபல ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா.... அச்சத்தில் சென்னைவாசிகள்....

Fri Jun 5 , 2020
சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வந்த பிரபல ஹோட்டல்களில் வேலை செய்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் உச்சத்தில் உள்ளது சென்னை. நாளொன்றுக்கு நுற்றுக்கணக்கானோருக்கு நோய் தொற்று உறுதிசெய்ய படுகிறது. இந்த நிலையில் நேற்று 1072 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதானால் சென்னையில் பாதிக்க்பட்டோரின் எண்ணிக்கை 18,693 ஆக உள்ளது. பொருதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் […]
3

You May Like