“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

மதுரை: பேஸ்புக் கொரானா கதைக்கு ரூ.3 லட்சத்தை வாரி வழங்கிய தியாகி

மதுரையில் பேஸ்புக் போலிக்கணக்கில் அறிமுகமான முகம் தெரியாத நபர் சொன்ன, கொரானா கதையை நம்பியவர் அவருக்கு 3 லட்ச ரூபாயை கடனாக கொடுத்து ஏமாந்துள்ளார்.

jbareham 180405 1777 facebook 0003.0

மதுரையில் சமூக வலைதளங்கள் மூலம் பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் எஸ்.எஸ் காலனி சீனிவாசன் என்பவர் நாள் முழுவதும் பேஸ்புக் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், சீனிவாசனின் நெருங்கிய நண்பரின் பெயரை சொல்லி பேஸ்புக்கில் அறிமுகமாகிய மர்மநபர் ஒருவர், தனது உறவினருக்கு கொரானா சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகின்றது என்று கூறி கடன் கேட்டுள்ளார். முகம் பார்க்காவிட்டாலும் நண்பன் தானே என்ற நம்பிக்கையில் சீனிவாசனும் பணம் கொடுத்து உதவியுள்ளார்.

download 8

இவ்வாறு, கொஞ்சம் கொஞ்சமாக 3 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்ட அந்த நபர், திடீரென்று சீனிவாசன் உடனான பேச்சுவார்த்தையை துண்டித்துக் கொண்டுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நண்பனை செல்போனில் கேட்ட போது தனக்கும் கடன் வாங்கிய நபருக்கும் தொடர்பில்லை என்று கூரியதையடுத்து தன்னிடம் நண்பரின் பெயரை சொல்லி நம்ப வைத்து போலி கணக்கால், தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த சீனிவாசன் மதுரை மத்திய குற்றபிரிவு போலீஸில் நடந்த சம்பவங்களை விலக்கி புகார் அளித்தார்.

நண்பனின் பெயரில் பேஸ்புக்கில் அழைப்பு விடுத்த போலி கணக்கை நம்பி, பணத்தை கூகுல் பே மூலம் அள்ளிக் கொடுத்த சீனிவசன், தற்போது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் கத்திருக்கின்றார்.

1newsnationuser4

Next Post

COVID-19 க்கு மலேரியா மருந்து பயனளிக்காது - மருத்துவ பரிசோதனையில் தகவல்...

Thu Jun 4 , 2020
COVID-19 க்கான சிகிச்சையாக யு.எஸ். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஊக்குவித்த மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனா வைரஸ்க்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படாது என மருத்துவ பரிசோதனை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களால் பேசப்பட்டு விவாதத்தை கிளப்பிய ஹைட்ராக்ஸி குளோரோகுயின், 6.4 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த மற்றும் உலகளவில் 382,000க்கும் அதிகமானவர்களைக் கொன்ற தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் முக்கியபங்கு வகிக்கும் […]
image

You May Like