தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..?அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது? 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு "அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…

மதுரை: கைகளில் சானிடைசர் தெளித்ததற்கு ரூ.100 கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக கைகளில் சானிடைசர் தெளித்ததற்கு ரூ.100 கட்டணம் வசூல் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1591505456520

மதுரை அண்ணாநகர் பகுதில் உள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனைக்கு, கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோதனைக்காக சென்றுள்ளார். மருத்துவரை பார்த்துவிட்டு வெளியே வந்தவரிடம் கட்டணத்திற்கான ரசீது வழங்கப்பட்டு உள்ளது.

அதில், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றதற்கு ரூ.300 கட்டணமும், மருத்துவமனைக்குள் நுழையும்போது கொரானா முன்னெச்சரிக்கையாக அவர்களது கையில் தெளிக்கப்பட்ட சானிடைசருக்கு ரூ.100 கட்டணமாக விதித்துள்ளனர்.

1591505484904

சம்மந்தப்பட்ட அந்த பெண் வேறு வழியின்றி அந்த கட்டணத்தை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, சானிடைசர் தெளித்ததற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது உண்மை தான் எனவும், ஆனால் தற்போது அந்த நடைமுறை நிறுத்தப்பட்டு விட்டது எனவும் தெரிவித்துள்ளனர். அரசு வலியுறுத்தலின்படி, சானிடைசர் கொடுப்பதற்கு எல்லாம் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனையில் செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser4

Next Post

கொரோனா சிகிச்சைக்கு டெல்லிவாசிகளுக்கென தனி மருத்துவமனை ஒதுக்கீடு!

Sun Jun 7 , 2020
கொரோனா சிகிச்சைக்காக டெல்லிவாசிகளுக்கென 10ஆயிரம் படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.46 லட்சமாக உள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லையென புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில், டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே படுக்கைகள் ஒதுக்கப்படும் என டெல்லி […]
arvind_kejriwal

You May Like