UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

மனைவியை கொன்று கணவர் தலைமறைவு…டிக்-டாக்-ஆல் பறிபோன உயிர்…

திருபரங்குன்றத்தில், டிக்-டாக்-ல் ஆண் நண்பருடன் பழக்கம் இருக்குமோ என சந்தேகித்து மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

madurai tiktok issue

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி.நகரை சேர்ந்தவர் அசோக் (32) இவரது மனைவி சுதா (27). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன்,மகள் உள்ளனர். இவரது மனைவி சுதா டிக்-டாக் வீடியோ செய்து தனது பொழுதை கழித்து வருவது வழக்கம். இதனால் டிக்-டாக்-மூலம் ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதை அறிந்த அசோக் தினமும் குடித்துவிட்டு வருவதால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திடீரென காலை சுதா கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்-பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை செய்து தலைமறைவான அசோகை தேடி வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் கொலையான சுதா, டிக்டாக்கில் மிகவும் ஆர்வம் கொண்டவர் எனவும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன்பும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் சுதா திடீரென மாயமானதாக திருநகர் போலீஸ் ஸ்டேஷனில் கணவர் அசோக் புகார் அளித்திருந்தார். இருமுறையும் சுதாவை தேடிக்கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளோம் என்றும், மேலும் சுதா, டிக்டாக் மூலம் ஆண் நண்பருடன் பழகி வந்தது அசோக்கிற்கு பிடிக்காததால், மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் 2 நாட்களுக்கு முன்பு மகன், மகள் இருவரையும், தன் பெற்றோர் வீட்டிற்கு அசோக் அழைத்து சென்று விட்டுள்ளார்.

இந்நிலையில்தான் நடத்தையில் சந்தேகித்து மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அசோக் தப்பி இருக்கலாம் என தெரிவித்தனர். டிக்டாக்-ஆல், இளம்பெண் கழுத்து நெரித்து கொலையான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

கொரோனா வந்தாலும் பரவாயில்லை.. நடை பயிற்சி செய்தால் போதும்.. சென்னையில் அதிகளவில் மக்கள் கூடுவதால் ஆபத்து..?

Fri Mar 20 , 2020
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பொது இடங்களில் மக்கள் அதிகளவு கூட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்வது மக்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாகவே அமைந்துள்ளது.. இந்த ஆபத்து குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் ஒரு கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் என்றும், அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் […]
chennai marina

You May Like