கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

மதுரையில் பயங்கரம் – நள்ளிரவில் வடமாநில இளைஞர் ஓட, ஓட வெட்டிக்கொலை

மதுரையில் வட மாநில இளைஞர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder

மதுரை எஸ்.எஸ். காலனியில் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் உள்ள படிக்கட்டில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத கும்பல், இளைஞரை ஓட, ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இறந்து கிடந்த இளைஞருக்கு அருகே கத்தியும், கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை செய்யப்பட்டவர் வடமாநில இளைஞர் போல இருப்பதால் கொலைக்கான காரணம் மற்றும் கொலையானவர் குறித்த தகவல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

பிகில் டீசர் வெளியீடு பற்றி AGS அறிவிப்பு…

Sun Oct 6 , 2019
நாளை மாலை 6 மணிக்கு வெறித்தனம்… விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகி உள்ள படம் பிகில். ஏற்கனவே தெறி, மெர்சலில் இதே கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனையடுத்து பிகில் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. படத்தின் டீசருக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடம் காத்துக் கொண்டிருக்கின்றனர். புரொமோஷன் வேலைகளில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், AGS நிறுவனத்தின் […]
trailer of thalapathy vijay starrer bigil to release on this date 001

You May Like