இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..! லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்.. சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..! தேனில் இதனை கலந்து சாப்பிடுங்கள்..! பல நோய்களுக்கு சிறந்த தீர்வு..! வாழ்க்கை இடைவெளி கொடுத்து மனைவியை பிரிந்துச் சென்ற கணவன்..! கதவை திறந்து பார்த்தால், காத்திருந்தது அதிர்ச்சி..! ராயுடு திறமையான பேட்ஸ் மேன்… அவருக்கு அநீதி இழைக்கப்பட்டது… பொங்கி எழும் முன்னாள் வீரர்கள்! கன்னியாகுமரி தொகுதிக்கு மோடி ஒ.கே சொன்ன வேட்பாளர் இவர் தானாம்.. பாஜகவின் கனவு இம்முறையாவது நனவாகுமா..? ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதற்கு தடை? மத்திய அமைச்சர் விளக்கம்!

தங்களது குறையை சுட்டிக்காட்டிய மதுரை இளைஞருக்கு ரூ.75 ஆயிரம் பரிசு வழங்கிய பேஸ்புக்

பேஸ்புக்கில் உள்ள ஒரு சிறு குறையை சுட்டிக்காட்டிய மதுரையைச் சேர்ந்த இளைஞருக்கு பேஸ்புக் நிர்வாகம் 1000 டாலர் பரிசு அளித்துள்ளது.

n187988048e98d6b31e30135ea1f7b6761b6a4a6387b80869cbedc226ffc2ff0060543348a

இணைய உலகமாக மாறி வரும் இன்றைய காலத்தில் இணையத்துக்குள் கிடைக்காதது எனக் குறிப்பிட எதுவும் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. மேலும், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெருமாவாரியான ஆதரவு கிடைத்து இருப்பது மட்டுமின்றி, இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே அவை மாறிவிட்டன.

இந்நிலையில் மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோர் பேஸ்புக்கில் இருக்கும் ஒரு குறையை சுட்டுக்காட்டி அந்நிறுவனத்திற்கு ஆலோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் பதிவேற்றப்படும் வீடியோக்களின் உரிமையை தவறாகப் வேறு சிலர் பயன்படுத்தி லாபம் பார்க்கும் சில குறைகள் இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

facebook mark zuckerberg

அதை, பேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவை தொடர்புகொண்டு சுட்டிக்காட்டியதோடு, ஒருவரின் உழைப்பை பிறர் தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் அந்த குறைபாட்டை சரிசெய்ய வேண்டும் எனவும் அவர்வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து, தங்களது குறையை சுட்டிக்காட்டிய கிஷோருக்கு பேஸ்புக் நிர்வாகம் பாராட்டு தெரிவித்து 1000 டாலர் பரிசையும் அளித்துள்ளது. இந்த பரிசுத்தொகை இந்திய மதிப்பில் 75,000 ரூபாய்க்கு சமமாகும்.

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - பேருந்துகள் இயங்க அனுமதி

Sun May 31 , 2020
தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து, 2 மாதத்திற்கு மேலாக 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிய உள்ள நிலையில் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது […]
பழனிசாமி

You May Like