அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

மகா சிவராத்திரி அன்று மட்டும் திறந்திருக்கும் சிவாலயம்.. இக்கோயிலில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சிவனை தரிசிக்க முடியும்..!!

இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா இன்று இரவு கொண்டாடப் பட உள்ளது. இன்றைய தினம் இரவு கண் விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம்.

201903011037480762 Shivaratri Viratham SECVPF

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.சிவராத்திரி விரத பலன்கள் நூறு அசுவமேத யாகம் செய்வது, பலமுறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

new siva rathri

அத்தகைய மகத்தான சிவராத்திரியை முன்னிட்டு நாட்டில் பல்வேறு கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால் நாம் இன்று பார்க்க போகும் சிவன் கோயில், சிவ ராத்திரிக்கு மட்டுமே திறந்திருக்கும். இந்த கோயிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும் என்றால், ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஆம். ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள ஏக்லிங்கேஸ்வர் மகாதேவ் கோயில் தான் அது. ஜெய்பூரில் அமைந்துள்ள இந்த சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவதற்காக பக்தர்கள் ஒரு வருடம் காத்திருக்கின்றனர்.

jaipur temple

ஜெய்பூர் நகரம் உருவாவதற்கு முன்பே இந்த கோயில் உருவானதாக அந்த மக்கள் நம்புகின்றனர். சிவபெருமான் சிவலிங்கமாக காட்சி தரும் இந்த கோயிலில் ஆரம்பத்தில் சிவபெருமான் மட்டுமின்றி மற்ற கடவுள்களின் சிலை வைக்கப்பட்டது. ஆனால் சிறிது சிவலிங்கத்தை தவிர மற்ற சிலைகள் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் சிவபெருமான குடும்பத்தை சேர்ந்த கடவுள் சிலைகள் நிறுவப்பட்டதாகவும், மீண்டும் அந்த சிலைகள் மாயமாகி விட்டதாகவும் கூறுகின்றனர்.

1582249947 belpatra

அதன் பிறகு மற்ற கடவுள்களின் சிலைகளை நிறுவ யாரும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஏக்லிங்கேஸ்வர் கோயிலில் ஜெய்ப்பூர் மன்னர் குடும்பத்தின் சார்பாக மட்டும் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த கோயில் வருடத்திற்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்று மட்டுமே திறக்கப்படுவதால், பக்தர்கள் இந்த கோயில் மீது சிறப்பு கவனத்தை கொண்டுள்ளனர். சுமார் 1 கி. மீ தூர வரிசையில், பல மணி நேரம் வரிசையில் நின்று சிவபெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

1newsnationuser1

Next Post

'மண்டபம் தேவையில்லை போராட்ட களத்தில் தான் நிக்கா செய்து கொள்வோம்' - கோவை புதுமண தம்பதிகள்

Fri Feb 21 , 2020
சிஏஏக்கு எதிரான போராட்ட களத்தில் சென்னையை அடுத்து கோவையிலும் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இன்று இரண்டாவது நாளாக 200 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் இன்று, குனியமுத்தூர் […]
MUSLIM 1

You May Like