உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்…

“மகாபாரத போரில் 18 நாட்களில் வெற்றி.. கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி..” – பிரதமர் மோடி

மகாபாரத போர் 18 நாட்களில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்றும் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றிபெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi n

பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசி தொகுதி மக்களுடன் வீடியோ லிங்க் மூலம் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் முறையில் உரையாடினார். அப்போது பிரதமரிடம் மருத்துவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ உஹானுக்கு சென்ற மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் நாடு திரும்புவதற்கு ஏர் இந்தியாவின் பணியாளர்கள் உதவி செய்துள்ளனர்.

உலகின் பல பகுதிகளில் இருந்த இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு உதவிய இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். மருத்துவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் போன்ற செய்திகளை கேட்கும் போது அது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதனை நான் மிக முக்கிய பிரச்சனையாக எடுத்துக் கொள்கிறேன். எனவே அவர்களை துன்புறுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில காவல்துறை தலைமை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

china corona 1

முன்னதாக தனது உரையை தொடங்கிய மோடி, மகாபாரத போர் 18 நாட்களில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்றும் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றிபெற வேண்டும் என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக ரூ. 4000 கோடி நிதி தேவை... பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்...

Wed Mar 25 , 2020
தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 4.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 19,000 பேர் பலியாகி உள்ளனர். இப்படி நாளுக்கு நாள் கொரோனாவின் […]
Corona has taken Rs. 4000 crores Palanisamy's letter to PM Modi

You May Like