தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..!

நாளை மகாளய அமாவாசை..! இத மட்டும் பண்ணுங்க.. உங்களுக்கு இதெல்லாம் கிடைக்கும்..!

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவதாகும். அதுவும், மகாளய அமாவாசை நாளில் செய்யும் தானம் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள், சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்தவுடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நற்கதி கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்தால் நல்ல பலன்களை அடையலாம்.


கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்கள் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததற்கு சமம்.

நாளை மகாளய அமாவாசை..! இத மட்டும் பண்ணுங்க.. உங்களுக்கு இதெல்லாம் கிடைக்கும்..!

பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்திற்குரிய அனைத்து பலன்களையும் நீங்கள் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அல்லது அகத்திக்கீரையை உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். வாழைப்பழங்களையும் கூட பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

நாளை மகாளய அமாவாசை..! இத மட்டும் பண்ணுங்க.. உங்களுக்கு இதெல்லாம் கிடைக்கும்..!

ஒரே நாளில் அகத்திக்கீரை தருவதால் பசுவிற்கு சலிப்பு ஏற்பட்டு அகத்திக்கீரையை உண்ண மறுக்கிறது. எனவே, அகத்திக்கீரைக்கு பதிலாக கோதுமை தவிடு, அரிசி தவிடு, புண்ணாக்கு போன்றவையும் தானம் செய்யலாம். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்மவினைகளை போக்கி கொள்ள முடியும்.

நாளை மகாளய அமாவாசை..! இத மட்டும் பண்ணுங்க.. உங்களுக்கு இதெல்லாம் கிடைக்கும்..!

தானம் செய்வதற்கு எளிதாக சமைக்கும் வகையில் கத்தரி, அவரை, பீன்ஸ், வெண்டை, உருளை, கேரட், பீட்ரூட், முருங்கை, கோஸ், வாழைக்காய், முழுபூசணி போன்றவற்றை தானம் தருதல் நன்று. மேலும் எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானம் அளிக்க வேண்டும்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

அன்னம் – வறுமை, கடன் தொல்லைகள் நீங்கும்
தேன் – புத்திர பாக்கியம் உண்டாகும்
தீபம் – கண்பார்வை தெளிவடையும்
அரிசி – நமக்கு தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் போக்கும்
நெய் – தீராத நோய்கள் கூட குணமாகும்
பால் – துக்கம் நீங்கும்
பழங்கள் – புத்தியும், சித்தியும் உண்டாகும்
தேங்காய் – நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி – ஞானம் உண்டாகும்

அமாவாசை நாளில் பசுவிற்கு உணவு அளித்தல் என்பது நம் பிதுர்களையும் மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். நமது குலம் தழைக்கும். ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் தொட்டு ஒருவரின் திசாபுத்திகள் தொடங்கும்.

உதாரணமாக, ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் பூராடம் எனில் அவர்களுக்கு ஆரம்ப திசை சுக்கிர திசை. அதன் பின் சூரிய திசை, சந்திர திசை என வரும். எந்த திசை ஆரம்பமோ, அதற்கு அடுத்ததில் இருந்து அடுத்தடுத்த திசை தொடரும்.

நமக்கு தற்போது எந்த திசை நடைபெறுகிறது என்பதை ஜாதகப்படி தெரிந்துக்கொண்டு அதற்கேற்ப தெய்வத்தை வழிபட்டு வந்தால், நமக்கு ஏற்படும் தடைகளை தகர்த்து வாழ்வில் முன்னேறலாம்.

1newsnationuser4

Next Post

14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த 17 வயது சிறுவன்..! இதற்கு சிறுவனின் தாயும் உடந்தை...!

Wed Sep 16 , 2020
மதுரையில் ஒரு வீட்டிற்குள் அடைந்து வைத்து 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான். இதற்கு சிறுவனின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். மதுரையில் உள்ள சக்கிமங்கலம் சவ்ராஸ்ட்ரா பகுதியை சேர்ந்த மகாலிங்கம் – பகவதி என்ற தம்பதிக்கு 17 வயதில் மகன் உள்ளார். இந்த சிறுவனுக்கு அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமி மீது ஒருதலை காதல் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சிறுமியை டார்ச்சர் […]
sitemgr photo 34542

You May Like