மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

“கைதட்டுவதும், டார்ச் அடிப்பதும் மட்டுமே போதாது..” கொரோனா விவகாரத்தில் மோடியை விமர்சித்த ராகுல்காந்தி..

கைதட்டுவதாலும், டார்ச் அடிப்பதாலும் மட்டுமே பிரச்சனையை தீர்க்க முடியாது என்று கொரோனா விவகாரத்தில் மத்திய அரசை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

rahul modi

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில், இந்தியா போதிய அளவு கொரோனா பரிசோதனை செய்யவில்லை. மக்களை கைதட்ட செய்வதும், வானத்தில் டார்ச் அடிக்க சொல்வது மட்டுமே பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கொரோனா பரிசோதனை தொடர்பான புள்ளிவிவரப் படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த தகவலின் படி, 10 லட்சம் பேருக்கு 29 பேரை மட்டுமே இந்தியா பரிசோதனை செய்துள்ளது. அதுவே பாகிஸ்தானோ 10 லட்சம் பேரில் 67 பேருக்கு சோதனை செய்துள்ளது. தென் கொரியாவில் 10 லட்சம் பேருக்கு 7,622 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது” என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஏன் இந்தியாவில் மட்டும் பரிசோதனை எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ள ராகுல், இது குறித்து பிரதமர் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று காலை வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி ஏப்ரல் 5-ம் தேதி, இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு, மெழுகுவர்த்தி, டார்ச், மொபைல் பிளாஷ் லைட் ஆகியவற்றை ஒளிர செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியர்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை நிரூபிக்கும் விதமாக இதனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

1newsnationuser1

Next Post

மக்களிடம் மனிதாபிமானத்தை மேலோங்கி வளர செய்திருக்கும் கொரோனா !!!

Sat Apr 4 , 2020
எங்க காலத்துல எல்லாம் நாங்க வாழ்ந்த வாழ்க்கை முறையே வேற.. ஆனால் நீங்க என்ன தான், இப்ப  வாழ்றீங்கன்னு தெரியல? …என்கின்ற வார்த்தையை நிச்சயம் எல்லார் வீட்டிலையும்  தாத்தா பாட்டி தொடங்கி நம் பெற்றோர்கள் சொல்றத கேட்டு இருப்போம். அந்த வார்த்தைகளின் வரிகளை தற்போது  முழுவதுமாக  உணர வைத்தது இந்த கொரோனாவின் பாதிப்பு தான். உலகம் எங்கும் கொரோனாவின் தாக்கம்  மக்களின் உயிர்களை காவுவாங்கி கொண்டிருக்கிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை […]
எதிர்க்கட்சி தான குறை மட்டும் தான் சொல்லுவாங்க -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

You May Like