5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…!

சென்னையில் உள்ள ராணி மேரி பெண்கள் கல்லூரி வளாகத்தில் ஒரு ஆணின் சடலம் தூக்கு மாட்டிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

24828 972843

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் மாணவர்கள் இன்றி அலுவலகப்பணிகளுக்காக மட்டுமே இயங்கி வருகின்றனர். இதனால் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ராணி மேரி பெண்கள் கல்லூரி வளாகத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகே தன் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்ற கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இது கொலையா தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். பல ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கல்லூரியில் பாதி இடங்கள் புதர் மண்டி பரமாரிப்பு இன்றி கிடப்பதால் இரவு நேரங்களில் பல மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து மது குடித்தல், போதை பழக்கம் போன்றவற்றில் ஈடுப்பட்டு வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

1newsnationuser5

Next Post

கொரோனா தடுப்பூசி... அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

Sat Sep 19 , 2020
2021 ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகில் பல நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து […]
27vid rnc Donald Trump videoSixteenByNine3000

You May Like