#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. பள்ளிக் கல்லூரிகளும் திறக்கப்படாது.. முதலமைச்சர் அறிவிப்பு..

மேற்குவங்கத்தில் ஜூன் 30-ம் தேதி வரை அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, வரும் ஜூலை 31 வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ஜூலை 31

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் போன்ற மாநிலங்கள் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நோய்ப் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 4 முறை நீட்டிக்கப்பட்டு, தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு உள்ளது. எனினும் பொருளாதார மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன. ஆனால் நோய்ப் பரவல் கட்டுக்குள் வரவில்லை.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு அம்மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை ஜூலை 31 வரை நீட்டிக்ப்பதாக மம்தா அறிவித்தார். பள்ளிக் கல்லூரிகளும் ஜூலை 31 வரை திறக்கப்படாது என்றும் தெரிவித்தார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த , ஊரடங்கு தளர்வுகளை அதிகமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

4coronavirus 69 3

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 370 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,728-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4,930 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்ததால், அம்மாநில கொரோனா பலி எண்ணிக்கை 580-ஆக அதிகரித்துள்ளது.

1newsnationuser1

Next Post

“உண்மையை மறைக்கும் முதல்வர், எப்படி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பார்..” கனிமொழி கேள்வி..

Wed Jun 24 , 2020
சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த சம்பவத்தில், உண்மையை மறைக்கும் முதல்வர், எப்படி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பார் என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததற்காக ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும், மர்ம\மான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை […]
உண்மையை மறைக்கும்

You May Like